S.K SATHIS RAJA STORES
Wednesday, August 28, 2019
ஞாபகம் வருதே....... 90's memories......
Saturday, August 24, 2019
25.8.2019 பெரிய வெங்காயம் இன்றைய நிலவரம்
ஒரு கிலோ விலை 30 ரூபாய்
Thursday, August 22, 2019
வாடிக்கையாளர் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
Wednesday, August 21, 2019
இளைஞர்களின் நலன் கருதி எங்கள் கடையில் பீடி சிகரெட் புகையிலை விற்பனை செய்வது இல்லை இல்லை
எங்கள் இடம் சுத்தமாக அரைத்த குழம்பு மசாலா தூள் கிடைக்கும்
ஒரு கிலோ விலை 250 ரூபாய்
எங்களிடம் சுத்தமாக அரைத்த கறி மசாலா தூள் கிடைக்கும்
ஒரு கிலோ விலை 350 ரூபாய்
எங்கள் இடம் சுத்தமாக அரைத்த மசாலா தூள் கிடைக்கும்
ஒரு கிலோ விலை 250 ரூபாய்
நீங்கள் போனில் ஆர்டர் செய்தால் போதும்
மளிகைச் சாமான்கள் காய்கறிகள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும்
டோர் டெலிவரி செய்யபடும்
புது இஞ்சி விலை நிலவரம்
ஒரு கிலோ விலை 110 ரூபாய்
Tuesday, August 20, 2019
21.8.2019 தக்காளி இன்றைய விலை நிலவரம்
ஒரு கிலோ விலை 20 ரூபாய்
Monday, August 19, 2019
எங்களிடம் பொறிகடலை நிடக்கடலை பொறி மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்
Sunday, August 18, 2019
எங்களிடம் வெள்ளை கோலப்பொடி கலர் கோலப்பொடி கிடைக்கும்
எங்களிடம் ஸ்நாக்ஸ் வகைகளும் கிடைக்கும்
எங்களிடம் உப்பு இல்லாத வத்தல்கள் கிடைக்கும்
எங்களிடம் நயம் மண்டை வெல்லம் அச்சு வெல்லம் கிடைக்கும்
எங்களிடம் தரமான அரிசி வகைகளும் கிடைக்கும்
எங்களிடம் சுத்தமான பால் தயிர் கிடைக்கும்
இங்கு ரீசார்ஜ் செய்யப்படும்
குளிர்பானங்கள் அனைத்தும் கிடைக்கும்
சதீஷ் நன்னாரி சர்பத் கம்பெனி
ஒரு நன்னாரி சர்பத் பாட்டில் விலை 80 ரூபாய்
சாமி சாமன்கள் அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்
மிக குறைந்த விலையில் தரமான பொருள்கள் கிடைக்கும்
தீப எண்ணெய் நிலவரம்
ஒரு லிட்டர் நயம் தீப எண்ணெய் விலை 210 ரூபாய்
தேங்காய் நிலவரம்
ஒரு கிலோ விலை 35 ரூபாய்
பீன்ஸ் இன்றைய நிலவரம்
ஒரு கிலோ விலை 60 ரூபாய்
வெண்டைக்காய் இன்றைய நிலவரம்
ஒரு கிலோ விலை 40 ரூபாய்
கேரட் இன்றைய நிலவரம்
ஒரு கிலோ விலை 60 ரூபாய்
கோஸ் இன்றைய நிலவரம்
ஒரு கிலோ விலை 50 ரூபாய்
பெரிய கேன் தண்ணீர் விலை
ஒரு கேன் விலை 30 ரூபாய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)